Tag: ain

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை மையம்..!

தேனி, கோவை, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 4 மாவட்ட மலைப்பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி படி படியாக புயலாக மாற வாய்ப்புள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், நாளை முதல் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும், தேனி, கோவை, திண்டுக்கல், நீலகிரி […]

#TNRain 3 Min Read
Default Image

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம்,கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு,  நீலகிரி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் […]

#TNRain 2 Min Read
Default Image

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், வேலூர், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் இடி மின்னலுடன் கூடிய மிதமான […]

#TNRain 2 Min Read
Default Image

அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு – வானிலை மையம்..!!

அரபிக் கடலில் வரும் 16ஆம் தேதி புயல் உருவாகக் கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மே 14ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் உருவாகும்  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி படி படியாக புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும்,  இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 16 ஆம் தேதி வடக்கு மற்றும் வட மேற்கு பகுதிகளை நோக்கி நகர்ந்து தீவிரப் புயலாக  உருவெடுக்கும் என்பதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் […]

#TNRain 3 Min Read
Default Image

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, காரைக்கால், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளது. புதுக்கோட்ட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு […]

#TNRain 2 Min Read
Default Image

5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் புதுக்கோட்டை, ராமநாதபுரம் , தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, தர்மபுரி, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஆகிய மாவட்டங்களில் […]

#TNRain 3 Min Read
Default Image

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  கேரளா முதல் கர்நாடகா மாநிலம் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் உயரம் அளவிற்கு மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும் வெப்பச்சலனம் காரணமாக இன்று மற்றும் நாளை வட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய […]

#TNRain 3 Min Read
Default Image

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

வெப்பச்சலனத்தால் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வெப்பச் சலனத்தின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வளிமண்டல சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில், ஈரோடு, சேலம் தருமபுரி, ஆகிய மாவட்டங்களில் ல் மிதமான மழை வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் […]

#TNRain 2 Min Read
Default Image

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.  வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், மயிலாடுதுறை, புதுக்கோட்டை,  திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும் மற்றும் நாளையும் லேசானது முதல் […]

#TNRain 2 Min Read
Default Image