INDvsAFG : ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே விலகலா? ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி!
வரும் ஜூன் 13ஆம் தேதி தொடங்க உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.