நடிகையாக இருப்பதால் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை- ரெஜினா கெஸாண்ட்ரா.!

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் பிரபலமான நடிகையாக வளம் வருபவர் நடிகை ரெஜினா கெஸாண்ட்ரா. தமிழ் சினிமாவில் “கண்டநாள் முதல்” என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். அந்த படத்தை தொடர்ந்து சூர்யகாந்தி, சிவா மனசுலோ சுருதி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் உள்ளிட்ட திரைப்படங்களில் படங்களிலும் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார். இதற்கிடையில், ரெஜினா கொரடலா இயக்கியத்தில் உருவாகியுள்ள ஆச்சார்யா படத்தில் சானா கஷ்டம் என்ற பாடலில் கவர்ச்சியாக … Read more

ராம் சரணுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே.!எந்த படத்தில் தெரியுமா .?

சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் நடித்து வரும் ஆச்சார்யா படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது 152வது படமான ‘ஆச்சார்யா’ படத்தில் நடித்து வருகிறார். கொரட்லா சிவா இயக்கும் இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் ராம்சரணின் கோணிடெலாவும், மேட்னி என்டர்டெயின்மென்ட்டும் இணைந்து பெரும் பொருள்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தில் ராம் சரணும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். திருநாவுக்கரசு … Read more

மெகா ஸ்டார் படத்தில் நடிக்கிறாரா சாய்பல்லவி.!

சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க சாய்பல்லவியை அணுகியதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாயுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் சாய்பல்லவி. கடைசியாக சூர்யாவுடன் என். ஜே. கே படத்தில் நடித்திருந்தார். தமிழில் அவர் நடித்த அனைத்து படங்களும் அவ்வளவாக பேசப்படவில்லை. ஆனால் தெலுங்கில் அவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துகிறாராம் சாய்பல்லவி. தற்போது … Read more

15 வருடங்களுக்கு பிறகு பிரபல தெலுங்கு நடிகருடன் இணையும் த்ரிஷா!

நடிகை த்ரிஷா பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழில் மட்டுமல்லாது, மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவியுடன், 15 வருடங்களுக்கு பின் நடிகை த்ரிஷா மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார். இவர் ‘ஆச்சார்யா’ என்னும் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து, நடிகை த்ரிஷா 2006-ம் ஆண்டு ஸ்டாலின் என்ற படத்தில் சிரஞ்சீவியுடன் … Read more