Tag: aarav

ஹீரோவிலிருத்து வில்லனாக களமிறங்கும் பிக்பாஸ் ஆரவ்.! அதுவும் இந்த முன்னணி நடிகருக்கு.!

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் பிக்பாஸ் பிரபலமான ஆரவ் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது மகிழ்திருமேனி இயக்கும் படத்திலும் , அருண் ராஜா காமராஜ் இயக்கும் ரீமேக் படமான “ஆர்டிக்கிள்15” படத்திலும் நடிக்கிறார்.தொடர்ந்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தாலும் அதே நேரத்தில் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார்.அவ்வாறு மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் […]

aarav 3 Min Read
Default Image

இவர்கள்தான் உண்மையான இறுதி போட்டியாளர்கள்! பிக் பாஸ் ரிசல்ட் போலி!! கவிஞர் சினேகன் பளீர்!!!

பிக் பாஸ் இரண்டாவது சீசன் ஞாயிற்று கிழமை அன்று முடிவுக்கு வந்தது. இதில் வெற்றியாளராக ரித்விகா தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை ஐஸ்வர்யா மற்றும் விஜயலெட்சுமி பெற்றனர். இந்த முடிவு மக்களின் ஓட்டுக்களால் அறிவிக்கபட்டது என பிக் பாஸ் அறிவித்தது. இதில் முதல் சீசனில் பங்கேற்று இரண்டாம் இடம் பெற்ற கவிஞர் சினேகன் பிக் பாஸ் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். அதாவது, பிக் பாஸ் முதல்  சீசனில் நான் இரண்டாம் இடம் பெற்றேன் இதனை வெளியில் […]

aarav 3 Min Read
Default Image