Tag: 24am studios

சீமராஜா படத்தை வெளியிட தடை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிவகார்த்திகேயன் – இயக்குனர் பொன்ராம் கூட்டணியில் மூன்றாவதாக வெளிவரவுள்ள திரைப்படம் சீமராஜா. இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மறுநாள் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை 24AM Studios தயாரிக்கிறது. இமான் இசையமைக்கிறார். சமந்தா ஹீரோயினாகவும், சிம்ரன் வில்லியாகவும், சூரி காமெடி ரோலிலும் நடிக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும் படம் முன்கூட்டியே இணையத்தில் வெளியாவதால் பட வசூலில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு படக்குழு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு […]

#Samantha 2 Min Read
Default Image

சிவகர்த்திகேயன் படபிடிப்பு முதல் நாளே நிறுத்தப்பட்டது : கோலிவுட் கட்டபஞ்சயத்து

நடிகர் சிவகர்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள படம் வேலைக்காரன். இப்படம் சிவா நடிப்பில் வெளியாகி அவரது படங்களிலேயே பெரிய வசூலை வாரி குவித்துள்ளது. மேலும் இப்படத்தை பற்றி நடந்த சம்பவங்களை பற்றியும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறும்போது, ‘சினிமாவில் ரெட் கார்டு கலாச்சாரம் பற்றி தெரியவில்லை. ஒரு படத்தின் படபிடிப்பை நிறுத்துவதால் எப்படி பிரச்சனை சரியாகும் என தெரியவில்லை. வேலைக்காரன் படபிடிப்பு முதல் நாளன்று நிறுத்தப்பட்டது. அன்று இரவு சில தயாரிப்பாளர்கள் முன்னிலையில் கட்டபஞ்சாயத்து […]

24am studios 3 Min Read
Default Image

வேலைக்காரன் இசை ரிலீஸ் தேதி பற்றி முக்கிய அறிவிப்பு

மோகன் ராஜா இயக்கத்தில் சிவர்கர்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தை ரெமோ படத்தை தயாரித்த R.D.ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் கருத்தவேல்லாம் கலீஜாம், இறைவா பாடல்கள் வெளியாகி நல்ல வேரவேர்ப்பை பெற்றுள்ளன. இந்நிலையில் வேலைக்காரன் படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகும் தேதி  இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிகிறது.

24am studios 2 Min Read
Default Image