வேலைக்காரன் இசை ரிலீஸ் தேதி பற்றி முக்கிய அறிவிப்பு

Default Image

மோகன் ராஜா இயக்கத்தில் சிவர்கர்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தை ரெமோ படத்தை தயாரித்த R.D.ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இப்படத்தின் கருத்தவேல்லாம் கலீஜாம், இறைவா பாடல்கள் வெளியாகி நல்ல வேரவேர்ப்பை பெற்றுள்ளன. இந்நிலையில் வேலைக்காரன் படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகும் தேதி  இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்