விக்ரம் 100 வது நாள்.. ஒவ்வொருவரையும் மானசீகமாக தழுவிக் கொள்கிறேன்.. நெகிழ்ச்சியுடன் ஆடியோ வெளியிட்ட கமல்.!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா, நரேன் என பலர் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத்