திரும்பி வந்துட்டேனு சொல்லு 12 ஆண்டுகளுக்கு பிறகு முதல் கோலை அடித்த ரொனால்டோ

Manchester United vs Newcastle LIVE score and goal updates as Cristiano Ronaldo scores

பிரீமியர் லீக் கால்பந்துன் போட்டியின் இன்றைய போட்டியில்  மான்செஸ்டர் யுனைடெட் மற்றும்  நியூகேஸ்டில் இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியின் முதல் பாதியில் 45 ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்கான அதிரடி கோலை அடித்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு மான்செஸ்டர் அணிக்கான தனது தாகத்தை தீர்த்துள்ளார்.