Tag: Premier League

புதிய வரலாற்றை படைத்த மான்செஸ்டர் சிட்டி ..! 4 கோப்பைகளை கைப்பற்றிய முதல் அணி என்ற சாதனை !

சென்னை : பிரீமியர் லீக் தொடரில் இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி வெஸ்ட் ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று 4-வது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி உள்ளது. எடிகாட் மைதானத்தில் நடைபெற்ற பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணியும், வெஸ்ட் ஹாம் அணிகளும் மோதியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் முதல் பாதியின் 2-வது நிமிடத்திலேயே மான்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர வீரரான ஃபில் ஃபோடென் அசத்தலான கோலை அடித்து, தங்களது […]

football 6 Min Read
Manchester City

பிரீமியர் லீக்:மான்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ரொனால்டோ..!

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ப்ரேஸ் மற்றும் ப்ரூனோ பெர்னாண்டஸ் மற்றும் ஜெஸ்ஸி லிங்கார்ட் ஆகியோரின் கோல்கள் நியூகேஸ்டில் அணிக்கு எதிராக வெற்றி பெற உதவியது. கடந்த 2018 ஆம் ஆண்டு இத்தாலியின் ஜூவண்டஸ் கால்பந்து அணியில் இணைந்து விளையாடி வந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ,சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார். அதன்படி,யுனைடெட் அணியில் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாட ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. போர்ச்சுக்கல் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ,முன்னதாக கடந்த […]

- 4 Min Read
Default Image

திரும்பி வந்துட்டேனு சொல்லு 12 ஆண்டுகளுக்கு பிறகு முதல் கோலை அடித்த ரொனால்டோ

பிரீமியர் லீக் கால்பந்துன் போட்டியின் இன்றைய போட்டியில்  மான்செஸ்டர் யுனைடெட் மற்றும்  நியூகேஸ்டில் இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் பாதியில் 45 ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்கான அதிரடி கோலை அடித்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு மான்செஸ்டர் அணிக்கான தனது தாகத்தை தீர்த்துள்ளார்.  

Cristiano Ronaldo 1 Min Read
Default Image