டெஸ்லா உள்ளிட்ட பல நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியன எலோன் மாஸ்க் அக்டோபர் மாதம் தனது நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த மின்னஞ்சலில் மேலாளர்களுக்கு மூன்று விருப்பங்கள் மட்டுமே உள்ளன அந்த மூன்றில் ஒனெட்ரிக்கு பதில் அன்பியாகவேண்டும் செய்யப்படாவிட்டால் அந்த மேலாளர் உடனடியாக ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார் என்று மஸ்க் கூறியதாக தகவல். மூன்று விருப்பங்கள் என்னவென்றால் அவர் ஏன் தவறு செய்தார் என்பதை விளக்குங்கள், மேலும் தெளிவுபடுத்துதல் […]
விண்கலத்தை சிறுகோள் மீது மோதவைக்கும். நாசா இரட்டை சிறுகோள் திசைதிருப்பல் சோதனை பணியானது நவம்பர் நாளை நடத்தவுள்ளது. இந்த சோதனைக்கு “டபுள் அஸ்டெராய்டு ரீடைரக்ஷன் டெஸ்ட்” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் பூமியை அச்சுறுத்தும் சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த கோளின் பாதையை திசைதிருப்பும் வகையில் ஒரு விண்கலனை கோலின்மீது மோதவைப்பதன் மூலம் அதன் போக்கை மற்ற முடியுமா..? என்பதை சோதிக்கும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
தென் கோரிய நாட்டின் பிரபலமான இசைக்குழுவான பிடீஸ் குழு 2021 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க இசை விருதுகளில் ஆண்டின் சிறந்த கலைஞர்விருது வென்றது. இந்த விருதை வென்றதன் மூலம் சிறந்த கலைஞர் விருதை வென்ற முதல் ஆசியக் குழுவாக சாதனையை படைத்துள்ளனர். மற்றும் இந்த விருதுக்கு டெய்லர் ஸ்விஃப்ட், டிரேக், அரியானா கிராண்டே, தி வீக்கெண்ட் மற்றும் ஒலிவியா ரோட்ரிகோ ஆகியோர் இந்த பிரிவில் தேர்தெடுக்க பட்டனர். பேவரேட் பாப் டியோ அல்லது குரூப் மற்றும் ஃபேவரிட் […]
உத்தரபிரதேசம் லக்னோவில் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் 258 ஆமைகளுடன் 3 பேரை கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மீனவர்களுக்கு பணம் கொடுத்து ஆமைகளை பிடிக்கச்சொல்லி பிற மாநிலங்களில் அதிக விலைக்கு விற்று வந்த கும்பல் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், ₹2,460 ரொக்கம், 3 செல்போன்கள் மற்றும் பான் கார்டு ஆகியவற்றை எஸ்டிஎஃப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மும்பையில் அகமதாபாத் நெடுஞ்சாலையில் வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு மற்றும் 8 பேர் காயம். ஞாயிற்றுக்கிழமை மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் மகாராஷ்டிராவின் பால்கரின் என்ற இடைத்தை சேர்த்த டிரக் மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் மேலும் 8 பேர் பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில் வேன் மீது மோதிய மல்டி ஆக்சில் கன்டெய்னர் லாரி ஓட்டுநருக்கு தெரியாததால் அங்கிருந்து வேகமாக சென்றதாகதெரிவித்தனர். […]
பாகிஸ்தானின் தெற்கு துறைமுக நகரமான கராச்சி என்ற இடத்திலுள்ள குடிசை பகுதியில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட தீ விபத்தில் 100 குடிசைகள் எரிந்து நாசமானது என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கராச்சி நகர் தீயணைப்பு நிலையத்தின் மூத்த தீயணைப்பு அதிகாரி இனயத் உல்லா கூறிய தகவலின்படி கராச்சி நகரின் ஆற்றங்கரையில் உள்ள லியாரி வெடித்தது தீ குடியிருப்புகளில் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்ததை அறிந்த தீ அணைப்பு அதிகாரிகள் 10 தீயணைப்பு […]
பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கு கடத்தப்பட்ட கதிரியக்க பொருட்களை முந்த்ரா என்ற இடத்தில் கைப்பற்றிய இந்திய வணிகத்துறையினர். பாகிஸ்தானினின் கராச்சி துறைமுகத்திலிருந்து சீனாவின் ஷாங்காய்க்கு கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட கதிரியக்க பொருட்களை இந்திய வணிகத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்திய அதானி துறைமுக அதிகாரி தெரிவித்த அறிக்கைணிப்படி இந்திய சுங்கம் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் கூட்டுக் குழுவால் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் இந்த கதிரியக்க பொருட்களை கைப்பற்றினர். துறைமுகத்தின் ஆபரேட்டர் அதானி அதானி போர்ட்ஸ் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் […]
மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். நீங்கள் உங்கள் செயல்களை குறித்த நேரத்திற்குள்ளாகவே முடிப்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் இன்று மேம்படும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ரிஷபம் : வெளியூர் செல்ல வாய்ப்பு உள்ளது. அது உங்களுக்கு உதவியாக இருக்கும். எதனையும் எதார்த்தமாக மேற்கொள்ளுங்கள். யோகா அல்லது தியானம் மேற்கொள்ளுங்கள். அது உங்களுக்கு அமைதியை தரும். மிதுனம் : இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். தெளிவான மனம் வேண்டும். எது வந்தாலும் ஏற்று […]
லக்கிம்புரி கெரி வன்முறையில் உயிரிழந்த விவசாயி லவ்ப்ரீத்தின் குடும்ப உறுப்பினர்களை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது லவ்ப்ரீத்தின் குடும்பத்தினருடன் துக்கத்தைப் பகிர்ந்துகொண்டனர், இது பற்றி ட்விட்டரில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி நீதி கிடைக்காத வரை, இந்த சத்தியாகிரகம் தொடரும்.உங்கள் தியாகத்தை மறக்க மாட்டேன், லவ் ப்ரீத் என்று பதிவிட்டுள்ளார். शहीद लवप्रीत के परिवार से मिलकर दुख बाँटा लेकिन जब […]
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற வரும் உலக ஆணழகன் போட்டியின் ஜூனியர் பிரிவில் தமிழக வீரர் சுரேஷ் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.இவரைத்தொடர்ந்து ஜூனியர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த மற்றொரு வீரர் விக்னேஷ் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். சீனியர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த பெஞ்சமின் ஜெரால்டு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.12 வது WBPF உலக சாம்பியன்ஷிப் 2021 போட்டி அக்டோபர் 1 முதல் 07 வரை உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட கார் விபத்து மற்றும் வன்முறை காரணமாக மத்திய அமைச்சரின் மகன் உடன்பட 13 பேர் மீது கொலை வழக்கு பதிவு. உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தின் மீது காரைக்கொண்டு மோத செய்ததில் 2 விவசாயிகள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்திற்கு காரணமாக சொல்லப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் உட்பட […]
லக்கிம்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்றபொழுது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி கைது . உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில்,லக்கிம்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி இன்று செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக,இன்று அதிகாலை லக்னோவிலிருந்து லக்கிம்பூர் கிராமத்திற்கு […]
தமிழகத்தின் சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம்.மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகாரம் சிலம்பம் விளையாட்டை மத்திய அரசின் விளையாட்டுத் துறை அங்கீகரிப்பு. தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது தமிழினத்திற்கு பெருமை – மாண்புமிகு சுற்றுசூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சிவ.வி.மெய்யநாதன் அவர்கள் அறிக்கை. தமிழர்களின் பாரம்பரிய பெருமை மிக்க சிலம்ப விளையாட்டை பாதுகாக்கவும் தமிழர்களின் வீரக்கலையான சிலம்பத்தை உலகறியச் செய்யும் நோக்கத்திலும் […]
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 12-வது நாளாக மாற்றம் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் இந்த வருட தொடக்கத்திலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் முதல் பொதுமக்கள் வரை சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த 11 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் பெட்ரோல் லிட்டர் ரூ.98.96- […]
நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜேஇஇ மெயின் தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.ஜே.இ.இ. மெயின் 4-ம் கட்ட தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த ஜே.இ.இ. மெயின் 4-ம் கட்ட நுழைவுத்தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டு உள்ளது.இதில், தேர்வு எழுதியவர்களில் 44 பேர் 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்று உள்ளனர்.மேலும் 18 பேர் முதல் இடம் பிடித்துள்ளனர். ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகள் பதிவு […]
பாக்தாத் : ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையம் அருகே வெடிகுண்டுகள் வெடித்ததாக ருடவ் டிவியை மேற்கோள்காட்டி ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது. இந்த குண்டு வெடிப்புகள் ட்ரோன் அல்லது ராக்கெட் தாக்குதலால் ஏற்பட்டதா என்பது தெளிவாக இல்லை என்று ருடவ் டிவி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. பின்னர், குர்திஸ்தான் பிராந்தியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு இயக்ககத்தை மேற்கோள் காட்டி, சனிக்கிழமை இரவு எர்பில் விமான நிலையத்தில் குறைந்தது ஒரு வெடிபொருள் நிரப்பப்பட்ட ட்ரோன் தாக்குதல் நடத்தியதற்கான […]
பிரீமியர் லீக் கால்பந்துன் போட்டியின் இன்றைய போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் நியூகேஸ்டில் இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் பாதியில் 45 ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்கான அதிரடி கோலை அடித்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு மான்செஸ்டர் அணிக்கான தனது தாகத்தை தீர்த்துள்ளார்.