2010ல் 101 பதக்கங்களை வென்று,பதக்க பட்டியலில் இந்தியா 2வது இடம்

Default Image

கமென்வெல்த் போட்டியில் 101 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் 2வது இடம்-இந்தியாவின் மிக சிறந்த செயல்திறனை நினைவு கூறல்.

டெல்லியில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் பதக்க பட்டியலில், ஆஸ்திரேலியா 74 தங்கம் பதக்கங்கள் வென்று முதலிடத்தை பிடித்தது.

அதைத் தொடர்ந்து 38 தங்க பதக்கம் வென்று இந்தியா 2வது இடத்தையும், 37 தங்க பதக்கம் வென்று இங்கிலாந்து 3வது இடத்தையும் பிடித்தது.

இப்போட்டியில் இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.

அதற்குமுன் 2002ல் மான்செஸ்டரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 69 பதக்கங்களை வென்றிருக்கிறது.

 

 

 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence
game changer shankar
gold price