#BREAKING: காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் – தங்கம் வென்றார் தமிழ்நாட்டு வீராங்கனை!

காமன்வெல்த் வாள்வித்தை போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பவானிதேவி தங்கம் வென்றார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப்பில் மகளிர் சேபர் தனிநபர் பிரிவில் வாள்வித்தை போட்டியில் தமிழ்நாட்டு வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்றார். இதனிடையே, இங்கிலாந்தில் நடைபெற்று வந்த 2022-ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் இந்தியா 4-ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தது. இதனைத் … Read more

#Breaking:காமன் வெல்த்தில் 19 வயதான பளுதூக்கும் வீரர் ஜெர்மி தங்கம் வென்று சாதனை

இந்தியாவின் 19 வயது பளுதூக்கும் வீரர் ஜெர்மி லால்ரினுங்கா, காமன் வெல்த் 2022ல் ஆண்கள் 67 கிலோ பிரிவில் தங்கம் வென்றார். ஜெர்மி ஸ்னாட்ச் முறையில் 140 கிலோவும், க்ளீன் அண்ட் ஜெர்க்கில் 160 கிலோவும் சேர்த்து மொத்தம் 300 கிலோ எடையைத் தூக்கி, காமன் வெல்த்தில்  சாதனையைப் படைத்தார். காமன் வெல்த் 2022 இல் இந்தியா இப்போது இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில்  இந்தியாவின் முதல் … Read more

CWG2022: ஆஸ்திரேலியாவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி!

காமன்வெல்த் விளையாட்டு 2022 தொடக்க ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி. பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு 2022 போட்டிகளில் முதன் முதலாக அறிமுகமாகியுள்ள மகளிர் கிரிக்கெட் டி20 போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா அணி, இந்திய மகளிர் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ட்ஜ்பாஸ்டனில் நடந்த மகளிர் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி, 20 ஓவர் முடிவில் … Read more

CWG 2022:பேட்மிண்டன் கலப்பு அணி போட்டியில் பாகிஸ்தானை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்தியா

22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது தொடக்க பேட்மிண்டன் கலப்பு அணி போட்டியில் பாகிஸ்தானை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் பி சுமீத் ரெட்டி மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஆகியோர் வெற்றி பெற்றனர். அதேசமயம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிடாம்பி மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து ஆகியோர் வெற்றி பெற்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடியும், பெண்கள் இரட்டையர் பிரிவில் ட்ரீசா … Read more

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022 : இந்தியாவின் முதல் நாள் அட்டவணை

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022 இங்கிலாந்தின் பர்மிங்காமில் ஜூலை 28, 2022 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது கனடாவின் ஹாமில்டனில் 1930 இல் தொடங்கப்பட்ட காமன்வெல்த் விளையாட்டுகளின் 22வது பதிப்பாகும். விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 29, 2022 அன்று தொடங்கும், அதே நாளில் இந்தியாவும் தனது விளையாட்டு பயணத்தைத் தொடங்குகிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி போன்ற முக்கிய இந்திய போட்டியாளர்கள், ஸ்குவாஷ் நட்சத்திரங்கள் சவுரவ் கோஷல் மற்றும் ஜோசஹானா சின்னப்பா மற்றும் … Read more

2010ல் 101 பதக்கங்களை வென்று,பதக்க பட்டியலில் இந்தியா 2வது இடம்

கமென்வெல்த் போட்டியில் 101 பதக்கங்களை வென்று, பதக்க பட்டியலில் 2வது இடம்-இந்தியாவின் மிக சிறந்த செயல்திறனை நினைவு கூறல். டெல்லியில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் பதக்க பட்டியலில், ஆஸ்திரேலியா 74 தங்கம் பதக்கங்கள் வென்று முதலிடத்தை பிடித்தது. அதைத் தொடர்ந்து 38 தங்க பதக்கம் வென்று இந்தியா 2வது இடத்தையும், 37 தங்க பதக்கம் வென்று இங்கிலாந்து 3வது இடத்தையும் பிடித்தது. இப்போட்டியில் இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என … Read more

10 நாள் தனிமைப்படுத்தலை கடைபிடிக்க சொன்னதால் காமன்வெல்த் விளையாட்டில் இருந்து விலகிய இந்திய ஹாக்கி அணி …!

10 நாள் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க கூறியதால், இங்கிலாந்தில் நடைபெற இருந்த காமன்வெல்த் விளையாட்டில் இருந்து இந்திய ஹாக்கி அணி விலகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் அடுத்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் தெரிவித்துள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு … Read more