#Ind vs Aus Live Score:டாஸ் வென்றும் தடுமாறும் ஆஸ்திரேலியா ,அஸ்வின் மேஜிக் அபாரம் ! 65/3 (27)

India vs Australia (IND vs AUS) 2nd Test Live Cricket Score Streaming Online Updates: India take on Australia in the second Test without the services of regular skipper Virat Kohli

7:20-Lunch Break :இந்தியா vs ஆஸ்திரேலியா வுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது .கேப்டன் விராட் கோலியின்  இல்லாமல் இந்தியா இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.ஆரம்பம் முதலே இந்தியாவின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா திணறி வருகிறது.

பும்ரா (ஜோ பர்ன்ஸ்)விக்கெட்டை வீழ்த்த அவரை தொடர்ந்துஅஸ்வின்தனது மேஜிக் சுழற்சியில் (மத்தேயு வேட் ,ஸ்டீவன் ஸ்மித் )2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.தற்பொழுது மதிய உணவு இடைவேளைக்கு முன்னர் வரை 27 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 65/3 ரன்களை எடுத்துள்ளது .தற்பொழுது ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் 4(34),மார்னஸ் லாபுசாக்னே 26(68) ஆகியோர் களத்தில் உள்ளனர் .

இந்த “பாக்ஸிங் டே டெஸ்ட் ” ஆட்டம் பற்றிய செய்திகள் இதில் தொடரும் .