பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்த ஆண்டிற்கான பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நாளை போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்திய வீரர்கள் எந்தெந்த இடங்களில் இறங்கினால் சரியாக இருக்கும் என சில வீரர்களின் பெயரை குறிப்பிட்டு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாஃபர் பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய […]
7:20-Lunch Break :இந்தியா vs ஆஸ்திரேலியா வுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது .கேப்டன் விராட் கோலியின் இல்லாமல் இந்தியா இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.ஆரம்பம் முதலே இந்தியாவின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா திணறி வருகிறது. பும்ரா (ஜோ பர்ன்ஸ்) விக்கெட்டை வீழ்த்த அவரை தொடர்ந்து அஸ்வின் தனது மேஜிக் சுழற்சியில் (மத்தேயு வேட் ,ஸ்டீவன் ஸ்மித் […]