வீடியோ: தல தோனியின் ‘HAMMER’ சொகுசு காரில் ஏறி லூட்டி அடிக்கும் இந்திய வீரர்கள்!!

Default Image
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற உள்ளது
  • ராஞ்சியில் எந்த போட்டியில் நடந்தாலும், தோனி.. இந்திய வீரர்களுக்கு தனது வீட்டில் வைத்து விருந்து கொடுப்பது வழக்கம்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது .தற்போது மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் தோனி இந்திய வீரர்களை அவரது இல்லத்திற்கு அழைத்து சென்ற தோனி, தனது உயர்ரக சொகுசு காரில் அனைவரையும் வெளியேயும் அழைத்து சென்றார்.

வீடியோ இதோ

https://www.instagram.com/p/BuqatYHnER2/?utm_source=ig_embed

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்