செயின்ட் கிட்ஸ்: இன்று மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியும், தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியும் இன்று இரவு நடைபெறுவுள்ளது. இரண்டு போட்டிகளிலும் விளையாட எதிர்பார்க்கப்படும் வீரர்கள் பற்றிய விவரேம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் VS வங்கதேசம் வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள வங்கதேச அணி, 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள், கொண்ட தொடரில் விளையாடி […]
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துளளது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக பேட்டிங் இறங்கிய மிட்சல் மார்ஷும் , ஹார்ட்டும் நிலைத்து விளையாடாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினார்கள். அவர்களைத் தொடர்ந்து விளையாடிய ஸ்டீவ் ஸ்மித்தும், க்ரீனும் நிதானமாகவே […]
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று இந்தத் தொடரின் 2-வது ஒருநாள் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. கடந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஹெட் இந்த போட்டியில் […]
SLvsIND : இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்று பயணத்தொடரில் இதுவரை டி20 தொடர் நடைபெற்று அந்த தொடரை இந்தியா 3-0 கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் 3 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரானது நேற்று முன்தினம் தொடங்கியது. அந்த போட்டியானது டிராவில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இன்றைய நாளில் 2-வது ஒருநாள் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. […]
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி இன்று மாலை 5:30 க்கு இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. காயம் காரணமாக கடந்த போட்டியில் விராட் கோலி பங்கேற்கவில்லை. இன்றும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து உத்தேச பட்டியல் : ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (c, wk), லியாம் […]
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியது. இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பார்ல் மைதானத்தில் நடைபெற்றது. இன்று மதியம் தொடங்கிய இப்போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் […]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதலில் 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. கடந்த ஜன.19 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 31 […]
இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது . இந்தியா vs இலங்கை முதல் ஒருநாள்: அதன்படி,கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாச ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியினர் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில், சாஹல், தீபக் […]
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்து நகரில் நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க ஆட்டக்காரர்களாக கப்தில் மற்றும் நிக்கோலஸ் களமிறங்கினார்கள்.இந்த ஜோடி நியூசிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.ஆனால் சிறப்பான தொடக்கத்தில் நிக்கோலஸ் 41 ரன்களில் […]
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் சையத் முஸ்தாக் அலி டி20 தொடரில் இருந்து மும்பை அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே விலகியுள்ளார். தற்போது, இந்தியாவில் உள்ளூரில் நடக்கும் மிகப்பெரிய டி30 தொடரான sசையத் முஸ்தாக் அலி கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணியின் கேப்டனாக அஜின்கியா ரகானே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் லீக் சுற்றுகளில் முடிந்து நாக் அவுட் சுற்றுக்கள் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. தற்போது காயமடைந்துள்ள அஜின்கியா ரகானே […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. மூன்றாவது போட்டி நாளை தோனியின் சொந்த மாநில மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி. இந்நிலையில் ஒருநாள் தொடரின் முதல் 2 […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற உள்ளது ராஞ்சியில் எந்த போட்டியில் நடந்தாலும், தோனி.. இந்திய வீரர்களுக்கு தனது வீட்டில் வைத்து விருந்து கொடுப்பது வழக்கம். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது .தற்போது மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் […]
1971 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற போட்டியின் போது இந்திய அணி வெற்றி பெற்று தனது 100 ஆவது ஒருநாள் போட்டி வெற்றியை பதிவு செய்தது கடந்த 48 வருடமாக அதிக ஒருநாள் போட்டியில் விளையாடி அதிக போட்டிகளில் வென்ற அணிகளின் பட்டியல் கீழே ஆஸ்திரேலியா – 558 வெற்றிகள் இந்தியா – 500 வெற்றிகள் பாகிஸ்தான் – 479 வெற்றிகள் […]
1971 முதல் ஒருநாள் போட்டியில் நடைபெற்று வருகிறது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி தற்போது தனது 500வது வெற்றியை பதிவு செய்துள்ளது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நேற்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கடைசி ஓவர் வரை சென்ற இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு தமிழக வீரர் விஜய் சங்கர் ஒரு மிகப்பெரிய காரணமாக அமைந்தார். இதன் மூலம் தனது 500வது வெற்றியை பதிவு […]
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியுடனான இந்த வெற்றி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி பேசியதாவது… நான் மிகவும் இக்கட்டான நிலை இருந்த பொழுது களமிறங்கினேன், ஆகையால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன், எனக்கு வேறு வழியே கிடையாது என்பதை நானே உணர்ந்தேன். விஜய் சங்கரும் என்னுடன் சேர்ந்து மிக சிறப்பாக விளையாடினார். ஒருநாள் போட்டிகளில் 250+ […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆளாகியுள்ளது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தது. இந்திய பேட்டிங் எதிர்பார்த்தது போல் பெரிதாக செயல்படவில்லை. கேப்டன் விராட் கோலியை தவிர […]
இரண்டாவது நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசி வருகிறது வழக்கம் போல் இந்திய துவக்க வீரர்கள் இந்தப் போட்டியிலும் சொதப்பி விட்டனர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் வழக்கம்போல […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாக்பூர் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தீர்மானித்துள்ளது அணிகள்: இந்தியா (லெவன் ): ரோஹித் சர்மா, ஷிகார் தவான், விராத் கோஹ்லி, ராயுடு, டோனி (கீ), கேதார் ஜாதவ், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா ஆஸ்திரேலியா (லெவன் ): உஸ்மான் கவாஜா, ஆரோன் பின்ச் கே), ஷான் […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாக்பூர் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு துவங்க உள்ளது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரில் 2 போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா. […]