மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான ராஞ்சி மைதானத்தில் பயிற்சியின்போது சிக்ஸர் சேலஞ்சில் ஈடுபட்ட இந்திய வீரர்கள்.
இன்று காலை துவங்கிய பயிற்சியின் பொது, இந்திய வீரர்களுக்கு பேட்டிங் பயிற்சி அளிக்கையில், கோச் பங்கர் பேட்ஸ்மேன் மற்றும் ஆல்ரவுண்டர்களை சிக்ஸர் சேலஞ்சில் ஈடுபடுத்தினார்.
அதில் அம்பதி ராயுடு, தோனி, விராத் கோஹ்லி, ஜடேஜா மற்றும் பலர் கலந்துகொண்டு தங்களது திறமையை காட்டினார். அதன் வீடியோ பதிவை பிசிசிஐ தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியது.
சிக்ஸர் சேலஞ் வீடியோ இதோ:
unknown node