இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்னும் சில நேரத்தில் ராஞ்சி மைதானத்தில் துவங்க உள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது இந்தியாவின் அணியில் மாற்றம் இல்லை அதை அணியுடன் ஆடுகிறது இந்திய லெவன்: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா. […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5வது ஒருநாள் போட்டி இன்று ஜார்கன்ட் ராஞ்சி மைதானத்தில் நடைபெறுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது . ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டியில் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் தோல்வி கண்டது தற்போது […]
மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான ராஞ்சி மைதானத்தில் பயிற்சியின்போது சிக்ஸர் சேலஞ்சில் ஈடுபட்ட இந்திய வீரர்கள். இன்று காலை துவங்கிய பயிற்சியின் பொது, இந்திய வீரர்களுக்கு பேட்டிங் பயிற்சி அளிக்கையில், கோச் பங்கர் பேட்ஸ்மேன் மற்றும் ஆல்ரவுண்டர்களை சிக்ஸர் சேலஞ்சில் ஈடுபடுத்தினார். அதில் அம்பதி ராயுடு, தோனி, விராத் கோஹ்லி, ஜடேஜா மற்றும் பலர் கலந்துகொண்டு தங்களது திறமையை காட்டினார். அதன் வீடியோ பதிவை பிசிசிஐ தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியது. சிக்ஸர் சேலஞ் வீடியோ இதோ: […]