வீடியோ: ஹர்திக் பாண்டியாவின் ஓவரில் 6,4,6, என அடித்து துவைத்த பன்ட்!!

Default Image
  • டெல்லி மற்றும் மும்பை அணிகள் இடையேயான போட்டியில் டெல்லி அணியின் வீரர் ரிஷப் பண்ட் ஹர்திக் பாண்டியா ஒரே ஓவரில் அடித்து துவம்சம் செய்தார்

டெல்லி மற்றும் மும்பை அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியின் துவக்க வீரர்கள் பெரிதாக ஏதும் ஆடவில்லை தவான் 43 ரன்களும் இங்ராம் 46 ரன்களும் எடுத்தனர்.

அதன் பின்னர் வந்த டெல்லி அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பேயாட்டம் ஆடினார். மும்பை அணியின் ஒவ்வொரு பந்துவீச்சாளர்களை அடித்து துவம்சம் செய்தார். மொத்தம் 27 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார் ரிஷப் பண்ட். இதில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்