ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்து 11 ரன்கள் வித்தியாத்தில் தோல்வியை சந்தித்தது. 15-வது ஐபிஎல் தொடர் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடந்து முடிந்த போட்டியில் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி […]
ஐபிஎல் தொடரில் முதலில் களமிறங்கிய லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் அடித்த நிலையில், 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதி வருகிறது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – டி காக் களமிறங்கினார்கள். தொடக்கத்தில் 1 […]
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணியை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைடன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடந்து முடிந்த 4-ம் போட்டியில் குஜராத் டைடன்ஸ் – லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதினார்கள். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் […]
ஐபிஎல் தொடரில் தற்பொழுது ஜராத் டைடன்ஸ் – லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதிவரும் நிலையில், 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது குஜராத் அணி களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 4-ம் போட்டியில் குஜராத் டைடன்ஸ் – லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக […]
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 4-ம் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 15-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் நான்காம் போட்டியில் குஜராத் டைடன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள்: குஜராத் டைடன்ஸ்: ஷுப்மன் கில், மேத்யூ வேட்(விக்கெட் […]
15-வது ஐபிஎல் தொடரின் நான்காம் போட்டியில் குஜராத் டைடன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், அணியில் இடம்பெறவுள்ள வீரர்களின் பட்டியல் இதோ. ஐபிஎல் தொடரின் முதல் மூன்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று நடைபெறும் நான்காம் போட்டியில் குஜராத் டைடன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கவுள்ளது. மேலும், ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் புதிய அணிகள் என்பதால், […]
மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்த தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரின் முதல் போட்டி அனைத்து அணிகளுக்கும் சற்று கடினமானதாக அமையும். புதிய வீரர்கள் நிறைய பேர் வருவார்கள். அதனால் நிறைய தவறுகள் ஏற்படும். முதல் 10 ஓவர்களில் நன்றாக ஆடினோம். அதன் பின்னர் அந்த ரிஷப் பண்ட் ஆட்டத்தை மாற்றிவிட்டார். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அவர் […]
டெல்லி மற்றும் மும்பை அணிகள் இடையேயான போட்டியில் டெல்லி அணியின் வீரர் ரிஷப் பண்ட் ஹர்திக் பாண்டியா ஒரே ஓவரில் அடித்து துவம்சம் செய்தார் டெல்லி மற்றும் மும்பை அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியின் துவக்க வீரர்கள் பெரிதாக ஏதும் ஆடவில்லை தவான் 43 ரன்களும் இங்ராம் 46 ரன்களும் எடுத்தனர். அதன் பின்னர் வந்த […]
டெல்லி மற்றும் மும்பை அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியின் துவக்க வீரர்கள் பெரிதாக ஏதும் ஆடவில்லை தவான் 43 ரன்களும் இங்ராம் 46 ரன்களும் எடுத்தனர். அதன் பின்னர் வந்த டெல்லி அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பேயாட்டம் ஆடினார். மும்பை அணியின் ஒவ்வொரு பந்துவீச்சாளர்களை அடித்து துவம்சம் செய்தார். மொத்தம் 27 பந்துகளில் […]
மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான முதல் ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி அற்புதமாக ஆடி 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மும்பை அணியின் டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். அதனையடுத்து 214 என்ற கடினமான […]
மும்பை 10ம் தேதி டெல்லி அணிகள் இடையேயான போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஒற்றைக்கையில் வேகமாக பிடித்து பந்தை உடனடியாக வீசி மும்பை அணியின் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவை ரன் அவுட் செய்தார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. Shreyas Iyer's one hand wonder run-out https://t.co/iO2n1kruoX via @ipl — Sportstwit தமிழ் (@SportstwitTamil) March 24, 2019
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், இந்திய அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியா சிறந்த ஆல்ரவுண்டராக வர பேட்டிங்கில் கவனம் செலுத்தி மேம்படுத்துவது அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொண்டு இருந்த இந்திய அணியில் இடம் பெற்று இருந்த ஹர்திக் பாண்டியா, முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் 93 ரன்கள் சேர்த்தார். அடுத்த 2 போட்டிகளிலும் எதிர்பார்த்த அளவுக்கு பேட்டிங் செய்யவில்லை. அவர் மீதான எதிர்பார்ப்பை இது குறைத்தது. இந்நிலையில், மொனாகோ நகரில் […]