RRvsDC : ஐபிஎல் தொடரின் 9-தாவது போட்டியாக ராஜஸ்தான், டெல்லி அணி இடையே நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் மூலம் பேட்டிங் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து சொர்ப்ப ரங்களில் ஆட்டமிழந்து, 36-3 என்ற இக்கட்டான நிலையில் தத்தளித்தது. இதனால், அடுத்து களமிறங்கிய அஸ்வினும், ரியான் பராகும் நிதானத்துடன் விளையாடி அணியின் ஸ்கோரை படி படியாக உயர்த்தினார்கள். இவர்களது அபார கூட்டு விளையாட்டால் […]
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 410 ரன்கள் குவித்துள்ளது. நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்த இந்த ஜோடி தனது முதல் விக்கெட்டாக சுப்மன் கில் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ராகுலும் […]
இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது நாளில் உணவு இடைவேளையின் போது இந்தியா 348/7 ரன்கள் குவிப்பு. நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இரண்டாவது நாளில் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 34 ரன்கள் குவித்துள்ளது. நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 278/6 ரன்கள் குவிந்திருந்தது. ஆட்டத்தின் கடைசி பந்தில் அக்சர் பட்டேல் […]
ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பேண்டில் தடவி கடத்தியதை பறிமுதல் செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் விமான நிலையத்தில் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு ஒரு பயணி அணிந்திருந்த டபுள் லேயர் பேண்டில் 302 கிராம் அளவுள்ள தங்கம் பேஸ்ட் தடவியிருந்தார். இதனை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்க பேஸ்டை அவர் தடவியிருந்துள்ளார். மேலும், கடத்தி வந்த அந்த நபரிடம் […]
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய நிலையில், இந்த போட்டி முடிந்தபின் மைதானத்தில் இரு அணியின் கேப்டன்களும் சிரித்து பேசினார்கள். ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 22-ம் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் […]
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் எடுத்ததை தொடர்ந்து இந்திய அணி, 336 ரன்கள் அடித்தது. பின்னர் நடைபெற்ற இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி, 294 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக […]
மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்த தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரின் முதல் போட்டி அனைத்து அணிகளுக்கும் சற்று கடினமானதாக அமையும். புதிய வீரர்கள் நிறைய பேர் வருவார்கள். அதனால் நிறைய தவறுகள் ஏற்படும். முதல் 10 ஓவர்களில் நன்றாக ஆடினோம். அதன் பின்னர் அந்த ரிஷப் பண்ட் ஆட்டத்தை மாற்றிவிட்டார். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அவர் […]
டெல்லி மற்றும் மும்பை அணிகள் இடையேயான போட்டியில் டெல்லி அணியின் வீரர் ரிஷப் பண்ட் ஹர்திக் பாண்டியா ஒரே ஓவரில் அடித்து துவம்சம் செய்தார் டெல்லி மற்றும் மும்பை அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியின் துவக்க வீரர்கள் பெரிதாக ஏதும் ஆடவில்லை தவான் 43 ரன்களும் இங்ராம் 46 ரன்களும் எடுத்தனர். அதன் பின்னர் வந்த […]
டெல்லி மற்றும் மும்பை அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியின் துவக்க வீரர்கள் பெரிதாக ஏதும் ஆடவில்லை தவான் 43 ரன்களும் இங்ராம் 46 ரன்களும் எடுத்தனர். அதன் பின்னர் வந்த டெல்லி அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பேயாட்டம் ஆடினார். மும்பை அணியின் ஒவ்வொரு பந்துவீச்சாளர்களை அடித்து துவம்சம் செய்தார். மொத்தம் 27 பந்துகளில் […]
மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான முதல் ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி அற்புதமாக ஆடி 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மும்பை அணியின் டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். அதனையடுத்து 214 என்ற கடினமான […]
மும்பை 10ம் தேதி டெல்லி அணிகள் இடையேயான போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஒற்றைக்கையில் வேகமாக பிடித்து பந்தை உடனடியாக வீசி மும்பை அணியின் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவை ரன் அவுட் செய்தார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. Shreyas Iyer's one hand wonder run-out https://t.co/iO2n1kruoX via @ipl — Sportstwit தமிழ் (@SportstwitTamil) March 24, 2019
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார் இந்த போட்டியில் அவர் தோன்றிய ஹெலிகாப்டர் ஷாட் அடித்து இருந்தார். தோனியை போன்ற ரிஷப் பண்ட் ஹெலிகாப்டர் ஷாட் அடுத்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. Pant pulls off an MSD-isque helicopter shot https://t.co/2sQ4euSHQl via @ipl — Sportstwit தமிழ் (@SportstwitTamil) March 24, 2019