தல தோனி கிரிக்கெட் விளையாடி பாத்திருப்பிங்க! ஆனா டிராக்டர் ஓட்டி பாத்திருக்கிங்களா?

தோனி தான் வாங்கிய டிராக்டரை ஓட்டும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை னைவருமே வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். வீடுக்காலுக்குள் இருக்கும் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த பல பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தோணி தான் வாங்கிய டிராக்டரை ஓட்டும் வீடியோ ஒன்றை, மௌனராகம் திரைப்படத்தில் வெளியான இளையராஜாவின் இசையுடன் கோர்த்து, சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Thala Dhoni meets Raja Sir in his newest beast! ???? #HBDIlayaraja #WhistlePodu pic.twitter.com/dNQv0KnTdP
— Chennai Super Kings (@ChennaiIPL) June 2, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025