ஆண்களை விட பெண்கள் மிகவும் குறைவாகவே விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளனர். பெண்கள் சாலை போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக கையாளுகின்றனர். அமீரகத்தை பொறுத்தவரையில், ஆண், பெண் இருவருமே சொந்தமாக வாகனம் வைத்திருப்பதுண்டு. இந்நிலையில், இதுகுறித்து வெளியான ஆய்வு ஒன்றில், ஆண்களை விட பெண்கள் மிகவும் குறைவாகவே விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளனர். பெண்கள் சாலை போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக கையாளுகின்றனர். குழந்தைகளை ஏற்றி செல்லும் போது, சீட் பெல்ட் அணிந்து செல்கின்றனர். பெண்கள் பாதுகாப்பான முறையில் வாகனம் ஒட்டி செல்வதில் கவனம் செலுத்துவதாகவும், […]
தோனி தான் வாங்கிய டிராக்டரை ஓட்டும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை னைவருமே வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். வீடுக்காலுக்குள் இருக்கும் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த பல பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தோணி தான் வாங்கிய டிராக்டரை ஓட்டும் வீடியோ ஒன்றை, மௌனராகம் திரைப்படத்தில் வெளியான இளையராஜாவின் […]
சாலையில் வேகமாக கார் ஓட்டி போலீசாரின் பிடியில் சிக்கிய 5 வயது சிறுவன். நெடுஞ்சாலையில், அமெரிக்காவின் உட்டா மாகாண காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஒரு கார் மட்டும் சாலை விதிகளை கடைபிடிக்காமல், தாறுமாறாக சென்று கொண்டிருந்தது. இதனை உற்று கவனித்த காவல்துறையினர் வாகனத்தை மறித்து, அந்த காரை சோதனை செய்தபோது அந்த காரை 5 வயது சிறுவன் தனியாக இயக்கி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த சிறுவனை பிடித்த போலீசார் […]
சவுதி அரேபியா; பெண்கள் கார் போன்ற வாகனங்களை ஓட்டுவதற்கு தடை இருந்தது .தற்போது சவுதி அரேபிய மன்னர் சல்மான் கடந்த செப்டம்பர் மாதம் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் அதில் இருசக்கர வாகனங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில், இரு சக்கர வாகனங்களையும் சவுதி அரேபிய பெண்கள் இயக்கலாம் என்று அந்நாட்டின் தலைமை போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்தது. மன்னர் ஏற்கனவே அறிவித்ததன் அடிப்படையில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. […]