கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஒருநாள் போட்டிகளை வென்ற அணிகளின் பட்டியல்!! இந்தியாவின் இடம் எது?

Default Image
  • 1971 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது
  • நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற போட்டியின் போது இந்திய அணி வெற்றி பெற்று தனது 100 ஆவது ஒருநாள் போட்டி வெற்றியை பதிவு செய்தது

கடந்த 48 வருடமாக அதிக ஒருநாள் போட்டியில் விளையாடி அதிக போட்டிகளில் வென்ற அணிகளின் பட்டியல் கீழே

 

  1. ஆஸ்திரேலியா – 558 வெற்றிகள்
  2. இந்தியா – 500 வெற்றிகள்
  3. பாகிஸ்தான் – 479 வெற்றிகள்
  4. மேற்கிந்திய தீவுகள் – 390 வெற்றிகள்
  5. இலங்கை – 379 வெற்றிகள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest