U19WorldCup: டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு..!

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை 2024 இன்று முதல் தென்னாப்பிரிக்காவில்  நடைபெறுகிறது.  இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் அயர்லாந்து  vs அமெரிக்கா அணியும், 2-வது போட்டியில்  தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

SAU19vs WIU19 : டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சு தேர்வு!

அயர்லாந்து அணி வீரர்கள்: 

ஜோர்டான் நீல், ரியான் ஹண்டர்(விக்கெட் கீப்பர்), கவின் ரவுல்ஸ்டன், கியான் ஹில்டன், பிலிப்பஸ் லெ ரூக்ஸ்(கேப்டன் ), ஸ்காட் மக்பெத், ஜான் மெக்னலி, ஹாரி டயர், கார்சன் மெக்கல்லோ, ஆலிவர் ரிலே, ரூபன் வில்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கா அணி வீரர்கள்: 

ரிஷி ரமேஷ்(கேப்டன்), உட்கர்ஷ் ஸ்ரீவஸ்தவா, அதிேந்திர சுப்ரமணியன், பார்த் படேல், குஷ் பலாலா, சித்தார்த் கப்பா, ஆர்யா கர்க், பிரன்னவ் செட்டிபாளையம்(விக்கெட் கீப்பர்), ஆர்யன் பத்ரா, பவ்யா மேத்தா, ஆர்யமான் சூரி ஆகியோர் இடம்பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்