19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் கடந்த 2012 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இறுதிப்போட்டிகளில் இந்திய அணியிடம் அடைந்த தோல்விக்கு ஆஸ்திரேலியா பழிதீர்த்துக் கொண்டது. 15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றன. இன்றைய தினம் இறுதிப்போட்டியானது பெனோனியில் நடைபெற்ற நிலையில் […]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பெனோனியில் உள்ள வில்லோமூர் பார்க் மைதானத்தில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இரண்டு முறை இறுதிப்போட்டியில் சந்தித்துள்ளன. இரண்டு முறையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டி இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது முறையாக நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி […]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இன்று இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இதற்கு முன் 2012, 2018 ஆகிய 2 முறை மோதியுள்ள நிலையில் இந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா அணி வீரர்கள்: தர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன்(கேப்டன் […]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நாளை இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரான இதில் 6வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இந்திய அணி நாளை களமிறங்குகிறது. 15-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்களில் முறையே இந்திய அணி […]
19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை (U19WC2024) தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி தென்னாப்பிரிக்காவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பெனோனியில் இருக்கும் வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 48.5 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் சார்பில் அசன் அவைஸ் மற்றும் அராபட் […]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 2-வது அரையிறுதி போட்டி பெனோனியில் இருக்கும் வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்து முதலில் பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷாமில் ஹுசைன் 17, ஷாஜாய்ப் கான் 4 ரன்கள் எடுத்து அட்டமிழந்து […]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா அணி: ஹாரி டிக்சன், சாம் கான்ஸ்டாஸ், ஹக் வெய்ப்ஜென் (கேப்டன் ), ஹர்ஜாஸ் சிங், ரியான் ஹிக்ஸ் (விக்கெட் கீப்பர்), டாம் காம்ப்பெல், ஆலிவர் பீக், ராஃப் மேக்மில்லன், டாம் ஸ்ட்ரேக்கர், மஹ்லி பியர்ட்மேன், கேலம் விட்லர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 2-வது அரையிறுதி.. […]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 2-வது அரையிறுதி போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இரண்டாவது அரையிறுதியில் இரண்டு முறை சாம்பியனான பாகிஸ்தான் அணி, மூன்று முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பெனோனியில் உள்ள வில்லோமூர் பூங்காவில் நடைபெறுகிறது. இறுதிபோட்டிக்கு இந்தியா அணி ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா 9-வது முறையாக இறுதிபோட்டிக்கு சென்றது. […]
19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை (U19WC2024) தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி தென்னாப்பிரிக்காவை 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தென்னாப்பிரிக்காவின் பெனோனி வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 50 ஒவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது. அந்த […]
19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை (U19WC2024) தொடரில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பெனோனி வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து தென்னாப்பிரிக்கா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா தொடக்க ஆட்டக்காரரான ஸ்டீவ் ஸ்டோக் 14 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார். டேவிட் டீகர் 0, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76, ரன்கள் […]
19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் அணியான இந்திய அணி தென்னாப்பிரிக்கையை தோற்கடித்து மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை இந்திய அணி ஐந்து முறை வென்றுள்ளது. கடந்த முறை தென்னாப்பிரிக்கவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை 4 […]
19 வயதிற்கு உட்பட்டோர் விளையாடி வரும் (ICC Under 19 World Cup 2024) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சூப்பர் சிக்ஸில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற நிலையில் அதில் தகுதி பெற்ற 4 அணிகள் தற்போது அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன. ஏற்கனவே தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன. இதையடுத்து அரையிறுதிக்குள் நுழையும் நான்காவது அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே […]
19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை தென் அப்பிரிக்காவில் வைத்து நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடரில் சூப்பர் சிக்ஸ் சுற்று நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் நான்கு போட்டிகள் நடைப்பெற்று முடிவடைந்து உள்ளது. விமானத்தில் குடித்த தண்ணீர்.? மயங்க் அகர்வால் மருத்துவமனையில் அனுமதி.! போலீசில் புகார்.! ஆப்கானிஸ்தான் vs அமெரிக்கா :- தொடரின் 28 வது போட்டியாக ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதியது. டாஸ்-ஐ வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு […]
19 வயதிற்கு உட்பட்டோர் விளையாடி வரும் (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் தொடரில் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. அதில் 16 அணிகள் குரூப் ஏ, பி, சி, டி என நான்கு குழுக்களாக பிரிக்கபட்டு விளையாடி வந்த நிலையில் தற்போது குரூப் பிரிவின் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் சிக்ஸ் சுற்று நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இன்று […]
U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 295 ரன்கள் குவித்தது. அந்த அணியின் முஷீர் கான் அபாரமாக விளையாடி 131 ரன்கள் குவித்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தொடர்ந்து […]
U19 உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய இந்தியா அணி களமிறங்கியது. #U19WC2024 : சூப்பர் சிக்ஸின் விதிமுறைகள்..! தொடக்க வீரரான அர்ஷின் குல்கர்னி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் வெளியேறினார். இதை அடுத்து 2வது விக்கெட்டுக்கு விளையடைய ஆதர்ஷ் சிங் […]
19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. 16 அணிகள் குரூப் ஏ, பி, சி, டி என நான்கு குழுக்களாக பிரிக்கபட்டு விளையாடி வந்த நிலையில் தற்போது குரூப் பிரிவின் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பளுதூக்குதல் போட்டியில் தமிழ்நாடு அணி தங்கம்.! இந்த முதல் […]
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் U19 கிரிக்கெட் உலகக்கோப்பையின் 20 வது போட்டியானது இன்று நடைப்பெற்றது. அதில், ஜிம்பாப்வே அணியும் , நமீபியா அணியும் மோதியது. அதில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தனர். இதனால் நமீபியா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. #U19WC2024 : ஸ்காட்லாந்து அணியை தோற்கடித்து தென்ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி..! நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்த முடியமால் வழக்கம் போல் இந்த போட்டியிலும் விளையாடினர். தொடக்க வீரர்கள் சரியாக விளையாடாத […]
U19 கிரிக்கெட் உலககோப்பையின் 21வது போட்டியானது இன்று நடைப்பெற்றது.அதில், ஸ்காட்லாந்து அணியும் , தென் ஆப்பிரிக்கா அணியும் மோதியது. அதில், டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்த காரணத்தால் ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜேமி டங்க் நாலா பக்கமும் சிதறடித்தார். இவர் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் எடுத்தார். இவருடன் 4 வது விக்கட்டுக்கு கைகோர்த்த ஸ்காட்லாந்து அணியின் […]
தென் ஆப்பிரிக்காவில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் 22 வது போட்டியாக இன்று பாகிஸ்தான் அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையே போட்டி நடை பெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதனால் பாகிஸ்தான் அணி பந்து வீச நேர்ந்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நியூஸிலாந்து அணி வீரரான ஸ்டாக்போல் மட்டும் நிதானமாக […]