தல தோனியை தேர்ந்தெடுத்த சானியா மிர்சா ! எதற்கு தெரியுமா ?

Default Image

தல தோனியை தேர்ந்தெடுத்த சானியா மிர்சா. தோனியின் மிகப்பெரிய ரசிகை. 

சானியா மிர்சா, இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை ஆவார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடைப்பெற்ற உரையாடலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வெறித்தனமான பதில்களை அளித்துள்ளார். 

உரையாடலின் போது  உங்களுக்கு எந்த கிரிக்கெட் வீரருடன் மதிய உணவு சாப்பிட ஆசை ? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சானியா மிர்சா தல தோனியை தேர்வு செய்வதாக கூறியுள்ளார். நான் தோனியிடம் சில முறை பேசியுள்ளேன். ஆனால் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் இல்லை. நான் தோனியின் மிகப்பெரிய ரசிகை. நான் தோனியுடன் மதிய உணவு சாப்பிட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்