மிட்செல் ஜான்சன் ஹோட்டல் அறைக்குள் புகுந்த பாம்பு ,இன்ஸ்டா பதிவு

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், தற்போது லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் 2022 போட்டியில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், தற்போது லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் 2022 போட்டியில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார்.

லக்னோவில் உள்ள தனது ஹோட்டல் அறையில் பாம்பை ஒன்று இருப்பதை கணடறிந்து தனது  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அந்த பாம்பின் படங்களைப் பகிர்ந்த அவர், “இது என்ன வகையான பாம்பு என்று யாருக்காவது தெரியுமா?” மற்றொரு பதிவில், “லக்னோவில் தங்கியிருப்பது  சுவாரஸ்யமாக இருப்பதாக” என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.

unknown node