ஐபில் திருவிழா இன்று தொடக்கம்: தோனி தலைமை இல்லாமல் களமிறங்கும் சென்னை ..!

ஐபிஎல் டி20 2008 ஆம் ஆண்டு உதயமானதிலிருந்து இன்று வரை எந்த ஒரு சிறு சலிப்பும் இல்லாமல் உற்சாக நடைபோட்டுக்கொண்டு இருக்கிறது. ஆரம்பத்தில் 8 அணிகளுடன் தொடங்கிய

ஐபிஎல் டி20 2008 ஆம் ஆண்டு உதயமானதிலிருந்து இன்று வரை எந்த ஒரு சிறு சலிப்பும் இல்லாமல் உற்சாக நடைபோட்டுக்கொண்டு இருக்கிறது. ஆரம்பத்தில் 8 அணிகளுடன் தொடங்கிய இப்போட்டி  இந்த முறை குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய இரண்டு புது அணிகள் களமிறங்குகிறது.

அணிகள் விவரம்:

இவ்வாறு அணிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் கோப்பையை வென்ற அணி மற்றும் அதிக முறை இறுதிப்போட்டிக்கு சென்ற அணி  என்ற அடிப்படையில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக கோப்பையை வென்ற  மும்பை இந்தியன்ஸ் அணி முதல் பிரிவிலும் அதிக முறை இறுதிப்போட்டிக்கு சென்ற  சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாவது பிரிவிலும் இடம்பெற்றுள்ளது.

குழு ஏ

குழு பி

அணிகள்

மும்பை இந்தியன்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

டெல்லி கேப்பிடல்

பஞ்சாப் கிங்ஸ்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

குஜராத் டைட்டன்ஸ்

ஐபிஎல் 2022:

நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்று தொடங்குகிறது. கொரோனா தொற்று காரணமாக மும்பை மற்றும் புனேவில் வைத்து அனைத்து ஆட்டங்களும் நடைபெறுகின்றது. இதில் மும்பையில் 55 ஆட்டங்களும், புனேவில் 15 ஆட்டங்களும் நடைபெறுகிறது. மார்ச் 26 முதல் மே 29 வரை நடைபெறும் இந்த ஐபிஎல் திருவிழா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாய் இருக்கும். பிளேஆஃப் மற்றும் இறுதி போட்டிக்கான இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இன்று நடைபெறும் முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியானது மும்பையில் உள்ள வான்கடேவில் இரவு 7.30 நடைபெறுகிறது. இரு அணிகளுக்குமே புதிய கேப்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன் சென்னை அணிக்கு தோனியும், கொல்கத்தா அணிக்கு மோர்கனும் கேப்டனாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மைதானங்களில் 25 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முழு ஐபிஎல் 2022 லீக் அட்டவணை இதோ:

Match No

போட்டிகள்

Date

Time

Venue

1

Chennai Super Kings vs Kolkata Knight Riders

March 26

7:30PM

Wankhede Stadium, Mumbai

2

Delhi Capitals vs Mumbai Indians

March 27

3:30PM

Brabourne – CCI

3

Punjab Kings vs Royal Challengers Bangalore

March 27

7:30PM

DY Patil Stadium, Mumbai

4

Gujarat Titans vs Lucknow Super Giants

March 28

7:30PM

Wankhede Stadium, Mumbai

5

Sunrisers Hyderabad vs Rajasthan Royals

March 29

7:30PM

MCA Stadium, Pune

6

Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders

March 30

7:30PM

DY Patil Stadium, Mumbai

7

Lucknow Super Giants vs Chennai Super Kings

March 31

7:30PM

Brabourne – CCI

8

Kolkata Knight Riders vs Punjab Kings

April 1

7:30PM

Wankhede Stadium, Mumbai

9

Mumbai Indians vs Rajasthan Royals

April 2

3:30PM

DY Patil Stadium

10

Gujarat Titans vs Delhi Capitals

April 2

7:30PM

MCA Stadium, Pune

11

Chennai Super Kings vs Punjab Kings

April 3

7:30PM

Brabourne – CCI

12

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants

April 4

7:30PM

DY Patil Stadium

13

Rajasthan Royals vs Royal Challengers Bangalore

April 5

7:30PM

Wankhede Stadium, Mumbai

14

Kolkata Knight Riders vs Mumbai Indians

April 6

7:30PM

MCA Stadium, Pune

15

Lucknow Super Giants vs Delhi Capitals

April 7

7:30PM

DY Patil Stadium

16

Punjab Kings vs Gujarat Titans

April 8

7:30PM

Brabourne – CCI

17

Chennai Super Kings vs Sunrisers Hyderabad

April 9

3:30PM

DY Patil Stadium

18

Royal Challengers Bangalore vs Mumbai Indians

April 9

7:30PM

MCA Stadium, Pune

19

Kolkata Knight Riders vs Delhi Capitals

April 10

3:30PM

Brabourne – CCI

20

Rajasthan Royals vs Lucknow Super Giants

April 10

7:30PM

Wankhede Stadium

21

Sunrisers Hyderabad vs Gujarat Titans

April 11

7:30PM

DY Patil Stadium

22

Chennai Super Kings vs Royal Challengers Bangalore

April 12

7:30PM

DY Patil Stadium

23

Mumbai Indians vs Punjab Kings

April 13

7:30PM

MCA Stadium, Pune

24

Rajasthan Royals vs Gujarat Titans

April 14

7:30PM

DY Patil Stadium

25

Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders

April 15

7:30PM

Brabourne – CCI

26

Mumbai Indians vs Lucknow Super Giants

April 16

3:30PM

Brabourne – CCI

27

Delhi Capitals vs Royal Challengers Bangalore

April 16

7:30PM

Wankhede Stadium

28

Punjab Kings vs Sunrisers Hyderabad

April 17

3:30PM

DY Patil Stadium

29

Gujarat Titans vs Chennai Super Kings

April 17

7:30PM

MCA Stadium, Pune

30

Rajasthan Royals vs Kolkata Knight Riders

April 18

7:30PM

Brabourne – CCI

31

Lucknow Super Giants vs Royal Challengers Bangalore

April 19

7:30PM

DY Patil Stadium

32

Delhi Capitals vs Punjab Kings

April 20

7:30PM

MCA Stadium, Pune

33

Mumbai Indians vs Chennai Super Kings

April 21

7:30PM

DY Patil Stadium

34

Delhi Capitals vs Rajasthan Royals

April 22

7:30PM

MCA Stadium, Pune

35

Kolkata Knight Riders vs Gujarat Titans

April 23

3:30PM

DY Patil Stadium

36

Royal Challengers Bangalore vs Sunrisers Hyderbad

April 23

7:30PM

Brabourne Stadium

37

Lucknow Super Giants vs Mumbai Indians

April 24

7:30PM

Wankhede Stadium

38

Punjab Kings vs Chennai Super Kings

April 25

7:30PM

Wankhede Stadium

39

Royal Challengers Bangalore vs Rajasthan Royals

April 26

7:30PM

MCA Stadium, Pune

40

Gujarat Titans vs Sunrisers Hyderabad

April 27

7:30PM

Wankhede Stadium

41

Delhi Capitals vs Kolkata Knight Riders

April 28

7:30PM

Wankhede Stadium

42

Punjab Kings vs Lucknow Super Giants

April 29

7:30PM

MCA Stadium, Pune

43

Gujarat Titans vs Royal Challengers Bangalore

April 30

3:30PM

Brabourne Stadium

44

Rajasthan Royals vs Mumbai Indians

April 30

7:30PM

DY Patil Stadium

45

Delhi Capitals vs Lucknow Super Giants

May 1

3:30PM

Wankhede Stadium

46

Sunrisers Hyderabad vs Chennai Super Kings

May 1

7:30PM

MCA Stadium, Pune

47

Kolkata Knight Riders vs Rajasthan Royals

May 2

7:30PM

Wankhede Stadium

48

Gujarat Titans vs Punjab Kings

May 3

7:30PM

DY Patil Stadium

49

Royal Challengers Bangalore vs Chennai Super Kings

May 4

7:30PM

MCA Stadium, Pune

50

Delhi Capitals vs Sunrisers Hyderabad

May 5

7:30PM

Brabourne – CCI

51

Gujarat Titans vs Mumbai Indians

May 6

7:30PM

Brabourne – CCI

52

Punjab Kings vs Rajasthan Royals

May 7

3:30PM

Wankhede Stadium

53

Lucknow Super Giants vs Kolkata Knight Riders

May 7

7:30PM

MCA Stadium, Pune

54

Sunrisers Hyderabad vs Royal Challengers Bangalore

May 8

3:30PM

Wankhede Stadium

55

Chennai Super Kings vs Delhi Capitals

May 8

7:30PM

DY Patil Stadium

56

Mumbai Indians vs Kolkata Knight Riders

May 9

7:30PM

DY Patil Stadium

57

Lucknow Super Giants vs Gujarat Titans

May 10

7:30PM

MCA Stadium, Pune

58

Rajasthan Royals vs Delhi Capitals

May 11

7:30PM

DY Patil Stadium

59

Chennai Super Kings vs Mumbai Indians

May 12

7:30PM

Wankhede Stadium

60

Royal Challengers Bangalore vs Punjab Kings

May 13

7:30PM

Brabourne – CCI

61

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad

May 14

7:30PM

MCA Stadium, Pune

62

Chennai Super Kings vs Gujarat Titans

May 15

3:30PM

Wankhede Stadium

63

Lucknow Super Giants vs Rajasthan Royals

May 15

7:30PM

Brabourne – CCI

64

Punjab Kings vs Delhi Capitals

May 16

7:30PM

DY Patil Stadium

65

Mumbai Indians vs Sunrisers Hyderabad

May 17

7:30PM

Wankhede Stadium

66

Kolkata Knight Riders vs Lucknow Super Giants

May 18

7:30PM

DY Patil Stadium

67

Royal Challengers Bangalore vs Gujarat Titans

May 19

7:30PM

Wankhede Stadium

68

Rajasthan Royals vs Chennai Super Kings

May 20

7:30PM

Brabourne – CCI

69

Mumbai Indians vs Delhi Capitals

May 21

7:30PM

Wankhede Stadium

70

Sunrisers Hyderabad vs Punjab Kings

May 22

7:30PM

Wankhede Stadium