15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடியில் 131 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தோனி 50 ரன்களும், உத்தப்பா 28 ரன்களும், ஜடேஜா 26 […]
முதல் போட்டியிலே சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி 50 ரன்கள் விளாசி அசத்திய நிலையில், அவருக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்படவுள்ளது. 15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கனடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடியில் 131 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் […]
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதிவரும் நிலையில், கொல்கத்தா அணிக்கு 132 ரன்களை இலக்காக வைத்தது சென்னை அணி. 15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கனடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைதொடர்ந்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டெவன் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, தான் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து மைதானத்திற்குள் செல்ல ஆசைப்படுவதாக கூறியுள்ளார். 15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கனடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், சென்னை – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி தொடங்கும் முன்னர் […]
ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல் ஓவரிலே அதிரடி பேட்ஸ்மேன் ருதுராஜ் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் உமேஷ் யாதவ். ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கனடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசி வருகிறது. அதன்படி முதல் ஓவரை உமேஷ் யாதவ் […]
ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் முதல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. முதல் முறையாக இரு அணிகளும் புதிய கேப்டன்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, சென்னை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா மற்றும் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டன்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மும்பை வான்கனடே மைதானத்தில் […]
ஐபிஎல் டி20 2008 ஆம் ஆண்டு உதயமானதிலிருந்து இன்று வரை எந்த ஒரு சிறு சலிப்பும் இல்லாமல் உற்சாக நடைபோட்டுக்கொண்டு இருக்கிறது. ஆரம்பத்தில் 8 அணிகளுடன் தொடங்கிய இப்போட்டி இந்த முறை குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய இரண்டு புது அணிகள் களமிறங்குகிறது. அணிகள் விவரம்: இவ்வாறு அணிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் கோப்பையை வென்ற அணி மற்றும் அதிக முறை இறுதிப்போட்டிக்கு சென்ற அணி என்ற அடிப்படையில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக […]
நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே முதல் போட்டி நடைபெறுகிறது. நாளை ஐபிஎல் 2022 (ஐபிஎல் 2022) இன் தொடக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரவு 7:30 மணிக்கு மோதுகிறது. இரு அணிகளுமே கடந்த சீசனில் இறுதிப் போட்டியில் விளையாடிய அணிகள். இம்முறை கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களம் இறங்கும், அதே சமயம் சென்னை அணி ரவீந்திர […]
சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இன்று 38-வது லீக் போட்டியில் சென்னை -கொல்கத்தா அணிகள் அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் விளையாடியது. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கினர். வந்த வேகத்தில் 9 ரன்கள் எடுத்து சுப்மான் கில் ரன் அவுட் […]
“எனது விக்கெட்டை இழந்ததும், அதிகமாக மனமுடைந்து போனேன், உணர்ச்சிவசப்பட்டேன். இதனால் என்னால் அறைக்குச் செல்ல முடியவில்லை” என்று படியில் அமர்ந்த காரணம் குறித்து ரஸல் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 15-ம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில்நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 220 ரன்கள் எடுத்தனர். அதன்பின் களமிறங்கிய கொல்கத்தா அணி, 19.1 ஓவர் முடிவில் தனது அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 202 […]
எல்லா அணியிலும் நிச்சியம் பெரிய ஹிட்டர்கள் இருப்பார்கள். எனவே எப்போதும் சாந்தமாகவும், கனிவுடனும் நடந்துக்கொள்ள வேண்டும் என்று சென்னை அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்தனர். அதன்பின் களமிறங்கிய கொல்கத்தா அணி, 19.1 ஓவர் […]
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து, ரஸலை அவுட்டாக்கியது கண்கட்டு வித்தை என்று நினைப்பதாக கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த 15-ம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. முதலில் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்தனர். இதில் அதிகபட்சமாக டு பிளெசிஸ் 95* ருதுராஜ் 64 ரன்கள் […]
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் அடித்தது. 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்று வரும் 49 ஆம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை, பந்துவீச்சை தேர்வு செய்தது. […]
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆடும் வீரர்களின் விபரம்: சென்னை சூப்பர் கிங்ஸ்: ருத்ராஜ் கெய்க்வாட், ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, எம்.எஸ்.தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), என் ஜெகதீசன், சாம் கரண், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், […]
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் பலபரீட்சை நடத்துகிறது. அபுதாபியில் நடைபெறும் இன்றைய போட்டியில் தோனி தலைமையில் சென்னை அணியும்,திணேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் களமிரங்குகிறது.சென்னை அணி இதுவரை 5 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.அதே போல் கொல்கத்தா 4 ஆட்டங்களில் 2 வெற்றி ஈட்டியுள்ளது. இரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி அதில் சென்னை 13 போட்டியிலும்,கொல்கத்தா 7 போட்டியிலும் வெற்றி […]