INDvsBAN ODI: இந்திய அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறல்.!

Default Image

வங்கதேசத்திற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 271 ரன்கள் குவித்தது. 272 ரன்களை இலக்காக கொண்டு விளையாடும் இந்திய அணி 10 ஓவர்களில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.

கோலி 5, தவான் 8, சுந்தர் 11 ரன்களில் அவுட் ஆக ஷ்ரேயஸ் ஐயர் 17* மற்றும் கே.எல்.ராகுல் 3* ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்