இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி

Default Image

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி  வருகிறது.ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.இப்போட்டியில் ரேணுகா சிங் 10 ஓவர்கள் வீசி 4 விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்