Tag: ind vs sl

Default Image

இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி  வருகிறது.ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.இப்போட்டியில் ரேணுகா சிங் 10 ஓவர்கள் வீசி 4 விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்.

ind vs sl 2 Min Read
Default Image

IND Vs SL: குல்தீப் யாதவ் அவுட்: முக்கிய வீரர் சேர்ப்பு-பிசிசிஐ அறிவிப்பு..!

இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி 2 டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து,  பெங்களூருவில் மார்ச் 12 முதல் 16 வரை நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் அக்சர் படேலை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு சேர்த்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் அக்சர் படேல் இணைந்தவுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் […]

axar patel 3 Min Read
Default Image

இன்று 3 வது டி-20 போட்டி …,, இந்தியா – இலங்கை மோதும் விறுவிறுப்பான ஆட்டம்..!

இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையேயான 3 வது டி – 20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் டி-20 போட்டி: இதைத்தொடர்ந்து,டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி […]

ind vs sl 4 Min Read
Default Image

இந்த தொடரில் நம்பிக்கையுள்ள சஹாலை பார்ப்பீர்கள் – யுஸ்வேந்திர சாஹல்..!

இலங்கைக்கு எதிரான போட்டியில் நம்பிக்கையுள்ள சஹாலை பார்ப்பீர்கள் என யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.  இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்திய அணியில் உள்ள முக்கிய வீரர்கள் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட சென்றதால், இலங்கை தொடரில் விராட் கோலி, இல்லாத காரணத்தால் அணியை அனுபவம் வாய்ந்த வீரரான ஷிகர் தவான் கேப்டனாகவும், துணை […]

ind vs sl 4 Min Read
Default Image

இந்தியா, இலங்கை அணிக்கு இடையிலான போட்டிகளின் முழு விவரம்.!

இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட்  அணி சர்வதேச 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்திய அணியில் உள்ள முக்கிய வீரர்கள் இங்கிலாந்தில் நடைபெறும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட சென்றதால், இலங்கை தொடரில் விராட் கோலி, இல்லாததால் அணியை அனுபவம் வாய்ந்த வீரரான ஷிகர் தவான் கேப்டனாகவும், துணை கேப்டனாக புவனேஷ் குமாரும் செய்யப்படவுள்ளனர். இந்த தொடரில்  ராகுல் டிராவிட் இந்திய அணியின்  தலைமை […]

ind vs sl 6 Min Read
Default Image

போட்டியை டிரா செய்தும் புதிய சாதனை படைத்த இந்தியா

இந்தியா இலங்கை கிரிகெட் அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் தொடர் நடைபற்றது. இதில் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. பிறகு இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்தியா முதல் இன்னிங்க்சில் 536 ரன்கள் எடுத்து 7 விகேட்டுகளை இழந்து இருந்த நிலையில் டிக்ளேர் சித்தது. பிறகு தனது முதல் இன்னிங்க்சை விளையாடிய இலங்கை அணி 373 ரன்னுக்கு அனைத்து விகேட்டுகளையும் பறிகொடுத்தது. பிறகு […]

#Cricket 3 Min Read
Default Image

டெல்லி மாசு காரணமாக இலங்கை அணி வீரர் வாந்தி

டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் இலங்கை அணி வீரர் இன்று விளையாட்டின்போது மைதானத்திலேயே வாந்தி எடுத்துவிட்டு பின் பெவிலியன் திரும்பியுள்ளார். இன்று இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை ஆடிகொண்டிருந்த போது இலங்கை அணி வீரர் சுரங்க லக்மல் மைதானத்திலேயே வாந்தி எடுத்தார். உடனே இலங்கை உடற்தகுதி நிபுணர் களத்துக்குள் விரைந்து லக்மலை அழைத்துச் சென்றார். இதுபோல் கடந்த ஞாயிறு அன்று சுற்றுச்சூழல் மாசு காரணமாக வேகப்பந்து வீச்சாளர் லாஹிரு கமகேவும் பெவிலியன் திரும்பினார். […]

#Delhi 2 Min Read
Default Image

இலங்கைக்கு 410 ரன்னை இலக்காக வைத்த இந்தியா

இந்தியா இலங்கை இடையேயான 3 வது டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது, இதில் முதல் இன்னிங்க்சில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்க்சை  373 க்கு அனைத்து விகேட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து தனது இரண்டாவது இந்நிங்ஷை விளையாடிய இந்திய அணி 246 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்திய அணி 409 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. தற்போது […]

#Test series 2 Min Read
Default Image

மாஸ்க் போட்டு கலாய்க்கும் இலங்கை அணி வீரர்கள் : பதிலடி கொடுக்கும் நெட்டிசங்கள்

இந்தியா இலங்கை இடையேயான 3வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. நான்காம் நாளான இன்று இந்தியா தனது இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடி வருகிறது. இதில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து 265 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஷிகர் தவானும் (35), புஜாராவும் (45) களத்தில் நிற்கின்றனர். இந்நிலையில் பந்துவீசும் இலங்கை அணியானது முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு பந்துவீசுகின்றனர். மேலும் டெல்லியில் கடும் காற்று மாசுபாடு நிலவுவதாகவும் இதனால் போட்டியை நிறுத்தகோரியும் இலங்கை […]

#Cricket 3 Min Read
Default Image