IND – AUS: ஆஸியை தூசு தட்டி தொடரை தூக்குமா இந்தியா? இன்று 3ஆவது ஒருநாள் போட்டி…!!

Default Image
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5வது ஒருநாள் போட்டி இன்று ஜார்கன்ட் ராஞ்சி மைதானத்தில் நடைபெறுகிறது.
  • ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது .

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டியில் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் தோல்வி கண்டது

தற்போது இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற இரண்டு அணிகளுமே போராடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆஸ்திரேலிய அணி இந்த தொடரை தக்கவைக்க இயலும். இந்தியாவின் பார்வையில் இந்த தொடரை வெல்ல இது ஒரு முக்கியமான போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்