பெருமகிழ்ச்சியுடன் ஹர்பஜன் சிங் வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் பட 'சர்ச்சை' போஸ்டர்!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடைசியாக சிவப்பு மஞ்சள் பச்சை படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சித்தார்த்தும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இந்த படம் நல்ல

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடைசியாக சிவப்பு மஞ்சள் பச்சை படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சித்தார்த்தும் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை சசி இயக்கி இருந்தார். இவரிடம் உதவியாளராக இருந்த சதீஸ் செல்வகுமார் இயக்கும் முதல் படத்தில் ஜி.வி.பிரகாஷ் தான் நாயகனாக நடிக்க உள்ளார்.

unknown node

இந்த படத்திற்கு பேச்சிலர் என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் திவ்யா பாரதி எனும் மாடல் அழகி ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் போஸ்டரை நேற்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்டார்.

unknown node

படத்தில் நாயகி அரைகுறை ஆடை போட்டு உட்கார்ந்து இருக்கிறார். அவரது கால்களுக்கு இடையே ஜி,வி,பிரகாஷ் படுத்திருப்பது போல சர்ச்சை போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், கிண்டலையும் பெற்று வருகிறது.