உங்களது வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு – வெங்கையாநாயுடுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்...!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.

இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘நமது மாண்புமிகு துணைத் ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் நம் நாட்டிற்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன். எந்தவொரு சூழ்நிலையிலும் நேர்மை, விவேகம் மற்றும் நகைச்சுவையின் சாயல் நிறைந்த உங்கள் புகழ்பெற்ற வாழ்க்கை, பொது வாழ்க்கையில் நம் அனைவருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node