உலக பெண் குழந்தைகள் தினம் – இது நம் கடமை : கனிமொழி எம்.பி `

உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கனிமொழி எம்.பி ட்வீட்.

உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கனிமொழி எம்.பி ட்வீட்.

இன்று உலக பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு இந்த உலக பெண் குழந்தைகள் தினத்தை அறிமுகப்படுத்தியது. அதுமுதற்கொண்டு இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11-ஆம் தேதி உலக பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கனிமொழி எம்.பி உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலக பெண் குழந்தைகள் நாள் இன்று. பெண் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து சமூகப் பிரச்சனைகளையும் களைந்து, அவர்களுக்காக எல்லாத் தளங்களிலும் பாதுகாப்பான சமூகச் சூழலை உருவாக்கிட வேண்டியது நம் கடமை.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node
உலக பெண் குழந்தைகள் தினம் – இது நம் கடமை : கனிமொழி எம்.பி `