Tag: international girl child day

உலக பெண் குழந்தைகள் தினம் – இது நம் கடமை : கனிமொழி எம்.பி `

உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கனிமொழி எம்.பி ட்வீட்.  இன்று உலக பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு இந்த உலக பெண் குழந்தைகள் தினத்தை அறிமுகப்படுத்தியது. அதுமுதற்கொண்டு இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11-ஆம் தேதி உலக பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் கனிமொழி எம்.பி உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலக பெண் குழந்தைகள் நாள் இன்று. பெண் குழந்தைகளுக்கு […]

#DMK 3 Min Read
Default Image

உலக பெண் குழந்தைகள் தினம்..! இதன் பின்னணி என்ன…?

இன்று உலக பெண் குழந்தைகள் தினம்.  கடந்த 2011-ஆம் ஆண்டு, ஐ.நா  சபையால், சர்வதேச பெண் குழந்தைகள்அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நாள் கனடாவினால் தீர்மானிக்கப்பட்டு பிற நாடுகளால் முன்மொழியப்பட்டு உலகமே ஏற்றுக்கொண்டது. இந்நாளில் பல நடவடிக்கைகளை தன்னார்வ அமைப்புகள் மக்கள் நல அரசுகள் பெண் குழந்தைகள் பிறப்பு என்பது பெற்றோருக்கு ஏற்படும் பொருளாதார சுமை என்கின்ற கருத்தியலை மாற்றியமைக்கவும், இவ்வுலகில் உயிர்கள் ஒவ்வொன்றும் தோன்றவும் சுதந்திரமாய் வாழவும் இயற்கையான உரிமைகள் உள்ளன என்பதை உணர்த்தவும்  பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் […]

international girl child day 3 Min Read
Default Image