#BiharElectionResults : முன்னிலை நிலவரம் என்ன ?

பீகார் சட்டப்பேரவை தேர்தல்  முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது.243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்குகள் எண்ணும் பணி

பீகார் சட்டப்பேரவை தேர்தல்  முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது.243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது.

தற்போதைய நிலவரப்படி  ராஷ்ட்ரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி 69 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி -53 முன்னிலையில் உள்ளது.