கர்நாடகா பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யாவுடன் வாலிபால் விளையாடிய, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர்.
கர்நாடகாவில் சென்ற் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், அங்கு விளையாட்டு மைதானம் ஒன்றை பார்வையிட்டார். அப்போது கர்நாடகா பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யாவுடன் வாலிபால் விளையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அமைச்சர் அனுராக் தாகூர் பதிவிட்டுள்ளார்.
unknown node