சென்னைக்கு வந்த பிரதமர் மோடி ! போட்டி போட்டு ட்ரெண்டாகும் #gobackmodi,#TNWelcomesModi ஹாஸ்டேக்

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகவும்,எதிராகவும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் ஹாஸ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகவும்,எதிராகவும் சமூக வலைத்தளமான ட்விட்டரில்ஹாஸ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி ஐஐடியில் நடைபெறும் விழாவில் பங்கேற்க இன்று சென்னை வந்தடைந்தார்.இதனையொட்டி சமூக வலைத்தளமான ட்விட்டரில்#gobackmodiஎன்ற ஹாஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.இந்திய அளவில் இந்த ஹாஸ்டேக் முதல் இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அதேபோல் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக#TNWelcomesModiஎன்ற ஹாஸ்டேக்கும்  ட்ரெண்டாகி வருகிறது.இந்த  ஹாஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது