திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி..!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை லயித்து வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி..!