காவிரி மேலாண்மை ஆணைய தலைவரின் உத்தரவு கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில்,மழை பெய்வதை பொறுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென்ற என்று காவிரி மேலாண்மை ஆணைய தலைவரின் உத்தரவு கண்டனத்திற்குரியது.கர்நாடக அரசு மேற்கொள்ளும் எதேச்சதிகார நடவடிக்கையை தடுத்து நிறுத்த காங்கிரஸ் தலைமையுடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேச வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணைய தலைவரின் உத்தரவு கண்டனத்திற்குரியது – தினகரன்
காவிரி மேலாண்மை ஆணைய தலைவரின் உத்தரவு கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன்