அன்பழகனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது ! மு.க.ஸ்டாலின்,கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் இறுதி ஊர்வலம் கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் இறுதி ஊர்வலம் கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், எம்.பி.,கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.அன்பழகனின் உடல் அயனாவரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.