முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர்...!

Chief Minister Stalin is attending the Papabatti village council meeting for the first time since taking over as chief minister.

முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்.

மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பங்கேற்றுள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற பின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்கும் முதல் கிராமசபை கூட்டம் இது தான்.

இந்த கூட்டத்தில் முதல்வருடன் அமைச்சர் பெரியகருப்பன், ஆட்சியர் ஆனீஷ் சேகர் அவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் மக்களிடம் அரசின் திட்டங்கள் குறித்து முதல்வர் பேச உள்ளதாக கூறப்படுகிறது.