Tag: Gram Sabha

நவ. 1-ல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்..!

உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவ. 1-ல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் உத்தரவு.  உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவ. 1-ல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்கக ஆணையர் அறிவித்துள்ளார். மேலும், ஊரக வளர்ச்சி ,ஊராட்சித் துறையில் மாவட்ட அலுவலகத்தில் ஏதேனுமொரு இடத்தில் பல்வேறு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பணிகள் குறித்த கண்காட்சி நடத்தாலம் என்றும், ஏதேனும் ஒரு ஊராட்சியில் ஆட்சியர் […]

Gram Sabha 2 Min Read
Default Image

முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர்…!

முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பங்கேற்றுள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற பின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்கும் முதல் கிராமசபை கூட்டம் இது தான். இந்த கூட்டத்தில் முதல்வருடன் அமைச்சர் பெரியகருப்பன், ஆட்சியர் ஆனீஷ் சேகர் அவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் மக்களிடம் அரசின் திட்டங்கள் குறித்து முதல்வர் பேச உள்ளதாக […]

CMStalin 2 Min Read
Default Image