ஜூலை 17ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த மத்திய அரசு..!

ஜூலை 17 ஆம் தேதி டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

ஜூலை 17 ஆம் தேதி டெல்லியில் அனைத்துக்கட்சிகூட்டம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு ஜூலை 17 ஆம் தேதி டெல்லியில்அனைத்துக்கட்சிகூட்டம் நடைபெறவுள்ளது. ஜூலை 18 ஆம் தேதி கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.