விரைவில் பூரண நலம்பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்..! – விஜயகாந்த் அறிக்கை

விரைவில் பூரண நலம்பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விரைவில் பூரண நலம்பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், நீரிழிவு நோய் காரணமாக காலில் விரல்கள் அகற்றப்பட்டிருந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் பூரண குணமடைய வேண்டும் என அரசியல் பிரபலங்கள் மற்றும் தொண்டர்கள் பலர் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், விரைவில் பூரண நலம்பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘தனது உடல்நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

unknown node
விரைவில் பூரண நலம்பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்..! – விஜயகாந்த் அறிக்கை