Premalatha: பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அச்சுறுத்தல் கொடுத்ததாக பிரேமலதா விஜயகாந்த் பரப்பரப்பு குற்றசாட்டு. மக்களவை தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, அரசியல் கட்சி தலைவர்கள் மாறி மாறி குற்றசாட்டுகளை முன்வைத்து விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அச்சுறுத்தியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்பரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த தொகுதியில் தேமுதிக […]
Election2024 : இன்று வேட்புமனுத்தாக்கல் செய்த போது எதிரெதிர் கட்சி வேட்பாளர்கள் சிலர் தங்கள் அன்பை சக வேட்பாளர்களிடம் வெளிப்படுத்தினர். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி தேதி மார்ச் 27 என்பதாலும், இன்று பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதாலும் வேட்புமனு தாக்கல் நிகழ்வு இன்று வெகு தீவிரமாக நடைபெற்றது. இதனால் பல்வேறு கட்சியினர் ஒரே நேரத்தில் அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகம் சென்றதால் வடசென்னை, நீலகிரி போன்ற பல்வேறு இடங்களில் சலசலப்பு […]
Elections2024 வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கும் தேமுதிக கட்சிக்கு ஐந்து மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன இதற்கான வேட்பாளர் பட்டியலை தற்போது தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டு உள்ளார். read more- பாஜக வேட்பாளராக ராதிகா, ஜான் பாண்டியன்.. வெளியான அடுத்த லிஸ்ட்… அதன்படி விருதுநகரில் விஜயகாந்த் (Vijayakanth) இளைய மகன் விஜய பிரபாகரன் முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் களம் காண்கிறார். மற்ற தேமுதிக வேட்பாளர்கள் விவரம் […]
DMDK : நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் அதிமுக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தொடர் இழுபறி நீடித்து வருவதாக கூறப்பட்டது. Read More – திமுகவை முந்திய அதிமுக.. எந்தெந்த தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.? இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக – தேமுதிக இடையே தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. […]
DMDK : நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்தி கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான அட்டவணை இன்னும் வெளியாகாத நிலையில், வரும் நாட்களில் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More – திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2, காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஏன்.? திருமா விளக்கம்… இருப்பினும், தேர்தலுக்கான பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதன் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஒருபக்கம் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு என பேச்சுவார்த்தையில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. மக்களவை தேர்தலுக்கான அட்டவணை அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. Read More – நேற்று தமாக.. இன்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்..! அதிருப்தியில் அதிமுக..! தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதன் வலுவான கூட்டணி கட்சிகளுடன் மக்களவை […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அதிமுக, பாஜக கட்சிகளுடன் எந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து இதுவரை இறுதியாகவில்லை. தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் அதிமுகவும், பாஜகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இதில் குறிப்பாக மக்களவை தேர்தலில் அதிமுக – தேமுதிக இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியதாக இன்று தகவல் வெளியாகி […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக எப்போதும்போல் வலுவான கூட்டணியுடன் மக்களவை தேர்தலை சந்திக்கிறது. மறுபக்கம் பாஜக – அதிமுக கூட்டணி விரிசலுக்கு பிறகு இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்க ஆயுதமாகி […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தேமுதிக முடிவு செய்துருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையிலும், தொகுதிப் பங்கீட்டு ஆலோசனையிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. முன்னாள் சிறப்பு டிஜிபி-க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி..! தேமுதிக கட்சியன் ஆலோசனை கூட்டம் ஏழாம் தேதி நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில் தேமுதிக தலைவரும், […]
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக பங்கீடு குறித்தும், அதிமுக கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை தொடங்கிய நிலையில், தற்போது இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் தொகுதி வாரியாக கருத்து கேட்டு வருகிறார்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக எவ்வாறு கையாள போகிறது என கேள்விகள் எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக யாருடன் கூட்டணி அமைக்க […]
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கட்சிகள் இடையே கூட்டணி நிலைப்பாடு குறித்த பேச்சு வார்த்தை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை ஏற்கனவே தொடங்கிவிட்டன. ரூ.3440 கோடி முதலீடுகள் முதல் பிரதமர் மோடி, நடிகர் விஜய் வரையில்…. முதல்வரின் கருத்துக்கள்..! இந்நிலையில் தற்போது மறைந்த விஜயகாந்த் அவர்களின் கட்சியான தேமுதிக இந்த தேர்தலை எவ்வாறு கையாள போகிறது என கேள்விகள் இருந்த […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தேமுதிக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையிலும், தொகுதிப் பங்கீட்டு ஆலோசனையிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. திமுகவை பொறுத்தவரை அதன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது கூட்டணி குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகிவிலை. அதிமுக – […]
கடந்த டிசம்பர் 28-ம் தேதி தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு கட்சி தொண்டர்களும், ரசிகர்களும், பிரபலங்களும், தலைவர்களும் 2 நாட்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் உடல் தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு… இன்று முதல் விசாரணை..! இதனால், தற்போது வரை தினமும் விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் […]
மக்களவை தேர்தலை தொடர்ந்து ஒவ்வொரு கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுகவும் தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், தேமுதிக மறைமுக பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையில் கள்ளக்குறிச்சி, விருதுநகர் உட்பட குறைந்த 4 […]
இன்று நாடு முழுவதும் 75வது குடியரசுதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது, பத்ம விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அறிவிக்கப்படும். முன்னதாக அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலிருந்து 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் அறிவிக்கப்பட்டிருந்தது. அதுபோக 21 பேருக்கு சிறப்பு விருதுகளும் அறிவிக்கப்பட்டு இருந்தது. நாட்டின் 75வது குடியரசு தினம்..! 80 ஆயுதப் […]
நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், மறைந்த விஜயகாந்தின் திருவுருவப் படம் திறக்கப்பட்டது. இதனை விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான […]
நடிகர், தேமுதிக நிறுவன தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கேப்டன் விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், அரசியலில் ஒரு துணிச்சலான, தைரியசாலியை இழந்துவிட்டோம் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. ஏனென்றால், ஜெயலலிதா, கலைஞர் இருக்கும் காலத்திலேயே அரசியல் களம் கண்டவர் கேப்டன் விஜயகாந்த். இதனால், அவரது அரசியல் பயணம் பலருக்கும் ஒரு […]
கேப்டன் விஜயகாந்த் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் மீது காலனி வீசிய சம்பவம் தொடர்பாக தென் சென்னை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளனர். தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த 28ம் தேதி காலமானார். அப்போது அன்று இரவு விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் நேற்று வருகை தந்தார். அஞ்சலி செலுத்தும்போது விஜயகாந்தின் உடலை பார்க்க முடியாமல் கண்கலங்கி அழுதார். […]
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிச.28ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். டிச. 29ம் தேதி விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்தின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது அஞ்சலியை நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளிப்படுத்தினர். இந்த சூழலில் திருச்சியில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய முனையத்தை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் […]
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த வருடம் இறுதியில் டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட லட்சக்கணக்கான பொதுமக்களும் தங்கள் அஞ்சலியை நேரிலும் சமூக வலைதள வாயிலாகவும் செலுத்தினர். டிசம்பர் 29ஆம் தேதி விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழகத்தில் 9 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடிக்கு மத்திய அரசின் நலத்திட்டங்கள்.! – எல்.முருகன் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளம் வாயிலாக தனது […]