உச்சநீதிமன்றம்#ConstitutionDay-வில், சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மாகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றபோது ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரியும்,நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியும் சிவசேனா -காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அதில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.
unknown nodeஉச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சிறப்புமிக்கது – மு.க. ஸ்டாலின்
— M.K.Stalin (@mkstalin) November 26, 2019